மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லாலுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அவ்விருது வழங்கப்படுகிறது. மேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.