Jan 16, 2026
Thisaigal NewsYouTube
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இசை அமைக்கிறார் சாய் அபயங்கர்
சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு இசை அமைக்கிறார் சாய் அபயங்கர்

Share:

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதனை அடுத்து சிவகார்த்திகேயன் 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றப் போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News