Jul 22, 2026
Thisaigal NewsYouTube
மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..
சினிமா

மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..

Share:

நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் கலக்கி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் அதிக பெண் ரசிகைகளை ஈர்த்தார் மாதவன்.

தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் மாதவன் சமீபத்தில் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் மாதவன் மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள இந்த அப்பார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 17.5 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 4200 சதுர அடியில் பரந்து விர்ந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகள் உள்ளதாம். இதற்காக மாதவன கடந்த 22-ம் தேதி ரூ.1.05 கோடி ஸ்டாம்ப் கட்டணத்துடன் ரூ. 30,000 பதிவு கட்டணமும் செலுத்தியதாக கூறப்படுகிறது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது