Oct 20, 2025
Thisaigal NewsYouTube
தொடங்கியது குக் வித் கோமாளி சீசன் 6
சினிமா

தொடங்கியது குக் வித் கோமாளி சீசன் 6

Share:

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

கடந்த சீசனில் நடந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வெங்கடேஷ் பட், மணிமேகலை போன்றவர்களின் வெளியேற்றமும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஆம், குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் வழக்கம் போல் புகழ், ராமர், தங்கதுரை, சரத் மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் உள்ளனர்.

Related News