Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிறந்த ஆசிய நடிகர் 2025 விருதை வென்றார் டொவினோ
சினிமா

சிறந்த ஆசிய நடிகர் 2025 விருதை வென்றார் டொவினோ

Share:

டொவினோ தாமஸ் நடிப்பில் இந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்மையிக் வெளியாகி பட்டையைக் கிளப்பும் லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் டொவினோ தாமஸ் 2025 ஆண்டு செப்டிமியஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது கௌரவ விருதாகும்.

Related News