Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சினிமா

சிம்புவின் அடுத்த படம் அறிவிப்பு.. ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் கூட்டணி

Share:

நடிகர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது.

‘பார்க்கிங்’ படப் புகழ் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் தான் அவர் தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

புது போஸ்டர் உடன் STR 49 பட அறிவிப்பு வந்திருக்கிறது. அதில் சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்ககூடும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த போஸ்டர் காட்சி உள்ளது.

Related News