Oct 19, 2025
Thisaigal NewsYouTube
Life-யை ஒரு தியேட்டர் தான்.. ஹார்ட் பீட் தீம் பாடல் வெளியானது
சினிமா

Life-யை ஒரு தியேட்டர் தான்.. ஹார்ட் பீட் தீம் பாடல் வெளியானது

Share:

இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சூப்பர் சுப்பு எழுத்தில் உருவாகியுள்ள சீரிஸ் 'ஹார்ட் பீட்'.

இதில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர்,

தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எ டெலி பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸிற்கு ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

. இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'ஹார்ட் பீட்' சீரிஸில் இடம்பெற்றுள்ள "ஹார்ட் பீட் பாட்டு" எனும் பெப்பியான பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related News