Jan 16, 2026
Thisaigal NewsYouTube
விரைவில் சினிமாவுக்கு திரும்பும் சமந்தா
சினிமா

விரைவில் சினிமாவுக்கு திரும்பும் சமந்தா

Share:

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா.

தெலுங்கு மொழியில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார்.

Related News