சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைப்பெற்றது.
இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில், இறுதிப் போட்டியில் விளையாடிய மஹிபால் முதல் ஆட்டத்தை, 68 பின்ஃபால் முன்னிலையுடன் முடித்தார்.
இரண்டாவது போட்டியில் மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி திணறினார்.