Nov 23, 2025
Thisaigal NewsYouTube
அஜித்குமாருக்கு உயரிய விருது
சினிமா

அஜித்குமாருக்கு உயரிய விருது

Share:

அஜித்குமார் நடிப்பில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கார் பந்தயத்தில் தான் கடந்த பல மாதங்களாக கலந்து கொண்டு வருகிறார்.

அவரது குழு வெற்றிகளையும் பெற்று வருகிறது. கார் ரேஸிங் பற்றி இந்தியாவில் தற்போது பலரும் பேசக் காரணமாகவும் அஜித் அமைந்து இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்துக்கு Gentleman Driver of the Year என விருது வழங்கப்பட்டு இருக்கிறது. Philippe Charriol விருது விழாவில் தான் இந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

வாட்ச் நிறுவன உரிமையாளருக்கும் பிரபல ரேஸருமான Philippe Charriol நினைவாக அவரது மனைவி நடத்தும் விருது விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடங்களுக்கு முன் கார் ரேஸில் Philippe Charriol உயிரிழந்த நிலையில் அவர் நினைவாக விருது விழா நடத்தப்படுகிறது.  

Related News