சென்னை , மார்ச் 21 -
நேற்று இப்படத்திற்கான துவக்க விழா நடைபெற்ற நிலையில், பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இந்த விழாவில் நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கு திரைக்கதை எழுதப்போகும் நபர் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இளையராஜாவை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் இளையஜாராவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை எழுதப்போகிறாராம்.