Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நடிகை ஹன்சிகாவின் புது வீடு கிரஹப்பிரவேசம்.. எப்படி பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க
சினிமா

நடிகை ஹன்சிகாவின் புது வீடு கிரஹப்பிரவேசம்.. எப்படி பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க

Share:

ஹன்சிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது காதலரை கரம்பிடித்தார். சோஹைல் கத்துரியா என்பவரை தான் அவர் கரம்பிடித்தார்.

அவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்றும், ஹன்சிகாவின் தோழி தான் அவரது முதல் மனைவியாக இருந்தவர் என்றும் அப்போது சர்ச்சை எழுந்தது. நெட்டிசன்கள் பல விதமாக விமர்சித்தாலும் ஹன்சிகா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

புது வீடு

இந்நிலையில் ஹன்சிகா தனது கணவருடன் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். அதன் கிரஹப்பிரவேச புகைப்படங்களை அவர்வெளியிட்டு இருகிறார்.

வீடு பிரம்மாண்டமாக எப்படி இருக்கு என பாருங்க.

Related News