Jan 16, 2026
Thisaigal NewsYouTube
குக் வித் கோமாளி 6ல் புது நடுவரா?
சினிமா

குக் வித் கோமாளி 6ல் புது நடுவரா?

Share:

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் பருவம் விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்தாண்டு நடந்த 5ம் பருவத்தில் சில சர்ச்சைகள் காரணமாக சரியான வரவேற்பைப் பெறவில்லை. மணிமேகலை - பிரியங்கா ஆகியோர் சண்டை தான் அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதனால் விரைவில் தொடங்க இருக்கும் 6ம் சீசன் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் தற்போது CWC 6 விளம்பரத் தயாரிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

அதில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். சமையல் கலைஞர் கௌஷிக் தான் மூன்றாவது நடுவராக வந்திருக்கிறார்.

Related News

குக் வித் கோமாளி 6ல் புது நடுவரா? | Thisaigal News