Jan 16, 2026
Thisaigal NewsYouTube
மறைந்த நடிகர் மனோஜ் ரஜினிக்கு டூப் ஆக நடித்தவர்
சினிமா

மறைந்த நடிகர் மனோஜ் ரஜினிக்கு டூப் ஆக நடித்தவர்

Share:

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது நல்லுடல் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனோஜ் பற்றி பலரும் அறிந்திராத தகவல் வெளிவந்துள்ளது. அவர் இதற்கு முன் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டூப் ஆக நடித்து இருக்கிறாராம். எந்திரன் படத்தில் ரஜினி சிட்டி கெட்டப்பில் இருக்கும்போது எதிரில் வசீகரனாக இவர் தான் டூப் போட்டாராம்.

சிட்டி - வசீகரன் என இருவரும் ஒன்றாக வரும் காட்சிகளில் இப்படி இரண்டு ரோல்களுக்கும் மாறி மாறி இவர் டூப் ஆக நடித்து இருக்கிறார்.

Related News