Oct 19, 2025
Thisaigal NewsYouTube
13 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்
சினிமா

13 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்

Share:

இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The Fast and Furious).

இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பத்தாவது பாகமும் உருவானது.

இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related News