Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ராமர் கோவில் திறப்பு - நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்த பாடல் வைரல்
சினிமா

ராமர் கோவில் திறப்பு - நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்த பாடல் வைரல்

Share:

அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி,

இசையமைத்து பாடியுள்ளார்.

பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது.

'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை

சி. சத்யா செய்துள்ளார்.

Related News