Oct 9, 2026
Thisaigal NewsYouTube

10 A பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
10 A பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம்

செலாயாங், ஜூன்.24-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ + மற்றும் அனைத்துப் பாடங்களிலும் ஏ கிரேட் பெற்ற மாணவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இயல்பாக இட வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

அதே வேளையில் ஏ கிரேட் பெற்ற மாணவர்களும், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயில இடம் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய மாணவர்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →