திருமணப் பந்தம் எதுவுமின்றி கணவன், மனைவியைப் போல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஐந்து காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோகூர்பாரு மாநகரில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு, உடல்பிடி நிலையங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் இளம் காதல் ஜோடியினர், தனித்து வாழும் நபர்கள் என பத்து பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபேர்ட் முகமது காலித் தெரிவித்தார்.
அந்த ஐந்து காதல் ஜோடியினரின் விவரங்களை சோதனை செய்தில் அவர்கள் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக முகமது ஃபேர்ட் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


