Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா  நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு
தற்போதைய செய்திகள்

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

Share:

தேசியத் தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 100 ரிங்கிட் 'சாரா' நிதியுதவி வழங்கப்படும் எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை நிதி அமைச்சு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இணையத்தில் உலா வரும் போஸ்டர் முற்றிலும் போலியானது என்று எச்சரித்துள்ள நிதி அமைச்சு, இத்தகைய நிதியுதவி குறித்து அரசாங்கம் எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்கள் இது போன்ற தவறான மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் போலிச் செய்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களின் வாயிலாக மட்டுமே உண்மையான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்