Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முதியவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

முதியவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார்

Share:

பெந்தோங்கில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் 64 வயது முதியவர் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பில் அந்த முதியவரின் 22 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார். இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News