Jul 1, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை சரிவு: டீசல் 85 காசுகள் குறைப்பு
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை சரிவு: டீசல் 85 காசுகள் குறைப்பு

Share:

நாட்டில் எரிபொருள் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விலை மாற்றத்தின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைக்கப்பட்டு, 5.12 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரோன் 97 விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு, லிட்டர் 4.85 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படும்.

மானியம் இல்லாத RON95, 15 காசுகள் குறைக்கப்பட்டு, லிட்டர் 3.87 ரிங்கிட்டாக மாற்றப்பட்டுள்ளது.

BUDI95 திட்டத்தின் கீழ் மானியம் பெறும் RON95 பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்னாகவும், சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசல் விலை 2 ரிங்கிட் 15 சென்னாக விலையில் எந்தமாற்றமின்றி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை