Nov 21, 2026
Thisaigal NewsYouTube

700 கிலோ போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு - கிளந்தான் போலீஸ் பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
700 கிலோ போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு - கிளந்தான் போலீஸ் பாராட்டு

தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் கடத்தப்படவிருந்த 700 கிலோகிராமுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைத் தடுத்து நிறுத்திய தாய்லாந்து அதிகாரிகளுக்கு கிளந்தான் மாநில போலீசார் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளதையே இந்த நடவடிக்கை காட்டுவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு தாய்லாந்து ஒரு போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்தப்படுவதையும அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க இரு நாட்டு அதிகாரிகளும் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக முஹமட் யுசோஃப் மாமாட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
2027-ஆம் ஆண்டில் குறைந்த செலவில் மருத்துவக் காப்பீடு: பொருளாதார அமைச்சு புதிய திட்டம்

2027-ஆம் ஆண்டில் குறைந்த செலவில் மருத்துவக் காப்பீடு: பொருளாதார அமைச்சு புதிய திட்டம்

பதவி விலகல் கடித விவகாரம்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரிடமிருந்து போலீசுக்கு இன்னும் புகார் கிடைக்கவில்லை

பதவி விலகல் கடித விவகாரம்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரிடமிருந்து போலீசுக்கு இன்னும் புகார் கிடைக்கவில்லை

டாக்டர் சரவணா பதவி விலகினாலும் சேவைகள் தொடரும்: சுல்தானா அமினா மருத்துவமனை இயக்குநர் தகவல்

டாக்டர் சரவணா பதவி விலகினாலும் சேவைகள் தொடரும்: சுல்தானா அமினா மருத்துவமனை இயக்குநர் தகவல்

கோலாலம்பூரில் பட்டப்பகலில் கேபிள் திருட்டு; சமூக ஊடகங்களில் வைரலான அதிர்ச்சி வீடியோ

கோலாலம்பூரில் பட்டப்பகலில் கேபிள் திருட்டு; சமூக ஊடகங்களில் வைரலான அதிர்ச்சி வீடியோ

ஆபத்தான கெளுத்தி மீன்களைப் பிடிக்க 4 லட்சத்து 50,000 நிதி ஒதுக்கிய பகாங் அரசு

ஆபத்தான கெளுத்தி மீன்களைப் பிடிக்க 4 லட்சத்து 50,000 நிதி ஒதுக்கிய பகாங் அரசு

நேபாள வெள்ளத்தில் மாயமான தீயணைப்பு வீரரின் மனைவிக்கு கடன் நிறுவனம் மிரட்டல்

நேபாள வெள்ளத்தில் மாயமான தீயணைப்பு வீரரின் மனைவிக்கு கடன் நிறுவனம் மிரட்டல்