Mar 16, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ உட்பட 11 பேர் கைது
தற்போதைய செய்திகள்

டத்தோ உட்பட 11 பேர் கைது

Share:

கோத்தா கினபாலு,ஜன.22
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில் திட்டமிட்ட குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்லைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் டத்தோ அந்தஸ்தை கொண்ட ஒரு வர்த்தகரும் , இதர 10 பேரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். .

41 வயது மஸ்லாம் சனி என்ற அந்த வர்த்தகரும், இதர பத்து பேரும் இன்று சபா, கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் நீதிபதி நோர் ஹஃபிசா முஹமாட் சலிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க செய்யும் குற்றவியல் சட்டம் 130 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News