Oct 26, 2026
Thisaigal NewsYouTube

கோம்பாக் மக்கள் பரிவு தினம் - 5,000 பேர் பங்கேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோம்பாக் மக்கள் பரிவு தினம் - 5,000 பேர் பங்கேற்பு

இன்று நடைபெற்ற 2024 கோம்பாக் மக்கள் பரிவு தினம் மற்றும் தொழில் முனைவோர், கலாச்சார விழாவில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Dewan Orang Ramai Kampung Melayu Wira Damai சமூக மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்து போட்டி மற்றும் அரசு துறைகளின் கண்காட்சி முகப்புகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்றன.

மக்களை நேருக்கு நேர் சந்திக்கவும் நட்பாக பழகவும் பல்வேறு அரசு நிறுவனங்களின் திட்டங்களில் பதிவு செய்யவும் இந்த திட்டம் உதவுகிறது என்று Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari கூறினார்.

PADU எனப்படும் மத்திய முதன்மை தரவுகள் பதிவு, சிலாங்கூர் குழந்தைகள் வாரிசான் அறக்கட்டளை (Yawas), செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்), மற்றும் ஊழியர் சேம நிதி வாரியம் ஆகியவை தங்கள் முகப்புகளை இந்நிகழ்ச்சியில் அமைத்திருந்தன. மேலும் இலவச மருத்துவ முகாமும் இங்கு நடைபெற்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு