Oct 26, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

நாட்டின் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர், இன்று அதிகாலை 2 மணிக்கு ஷா ஆலாம் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94.

1950-களில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவர், 1983-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்ட அவர், 1997-ஆம் ஆண்டு நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மலேசிய நீதித்துறைக்கும், மனித உரிமை மேம்பாட்டுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என மலேசியா–இந்தியா மரபுடைமைச் சங்கத் தலைவர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

மறைந்த மக்கள் ஓசை இணை ஆசிரியர் பி.ஆர். ராஜன் குடும்பத்தினருக்கு தியோ நீ சிங் ஆறுதல்

மறைந்த மக்கள் ஓசை இணை ஆசிரியர் பி.ஆர். ராஜன் குடும்பத்தினருக்கு தியோ நீ சிங் ஆறுதல்