Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்
தற்போதைய செய்திகள்

நான்கு மணிநேரத்திற்கு முன்னதாகவே இருப்பீர்

Share:

ஹரி ராயா காலக்கட்டத்தில் விமானப் பயணம் மேற்கொள்கின்றவர்கள், 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்கும் படி, மலேசிய ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வரும் மே முதல் தேதி வரை இந்தப் புதிய நடைமுறை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் பயணிகள் பல சோதனை சாவடிகளைக் கடந்துச்செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருப்பது அவசியமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News