Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் -  இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

Share:

கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோம்பாக் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், வாகனம் ஒன்றில் இருந்து 5.25 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 105 கிலோக்கும் மேற்பட்ட சயாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், உள்ளூர் ஆடவரும், ஆலய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து கேன்வாஸ் பைகளில் அடுக்கப்பட்டிருந்த சயாபு போதைப்பொருளை கொண்ட 64 பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கூரியர் விநியோக சேவைகள் மூலம் இந்த போதைப் பொருட்களானது அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது | Thisaigal News