இதுவரையில் நாடு முழுவதும் 406 உஷ்னம் மிகுந்த இடங்களைச் செயற்கைக்கோள் மூலம் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 37 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் நிலையில், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தற்காலிமாக குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப நிலை, நாள் ஒன்றுக்கு சராசரி அளவைவிட மிகுதியாகி வருவதால், மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


