Aug 7, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி இந்து வழிபாட்டுப் பொருள் சேதம்: தமீம் தாஹ்ரி 'தேடப்படும் நபராக' அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

லங்காவி இந்து வழிபாட்டுப் பொருள் சேதம்: தமீம் தாஹ்ரி 'தேடப்படும் நபராக' அறிவிப்பு

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.16-

கெடா, லங்காவி தீவில் இந்து மதத்தின் புனித வழிபாட்டுப் பொருளைச் சேதப்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பாக, தமீம் தாஹ்ரி (Tamim Dahri) என்பவர் தேடப்படும் நபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலைக் கெடா மாநில போலீஸ் தலைவர் Datuk Adzli Abu Shah செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடம் அல்லது இது குறித்த ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகப் போலீஸ் நிலையத்தை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி