Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதாக முன்னாள் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்று அண்மையில் அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்த போதிலும், தணிக்கை செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இருதய சிகிச்கை கழகமான ஐ.ஜ.ன் பணி ஓய்வுப்பெற்ற அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் தாம் வெளியிட்ட கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது