May 22, 2026
Thisaigal NewsYouTube
முட்டை விநியோகம் நிலைத்தன்மைக்கு திரும்பியுள்ளது
தற்போதைய செய்திகள்

முட்டை விநியோகம் நிலைத்தன்மைக்கு திரும்பியுள்ளது

Share:

கோழி முட்டைக்கான சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து சந்தைகளில் முட்டை விநியோகம் பரவலாக உள்ளது. எந்த இடத்திலும் முட்டை விநியோகப் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முட்டை விநியோகத்துறையை சார்ந்த நடத்துநர்கள் கூறுகின்றனர்.

எனினும் முட்டை விலை குறைக்கப்பட்ட பின்னர் மிக குறுகிய காலத்தில் பெரியளவில் அதன் தேவைகள் இருக்குமானால் முட்டை விநியோகிப்பாளர்கள் அத்தேவையை பூர்த்தி செய்வதென்பது சிரமான ஒன்றாகும்.

இதனால் முட்டை விநியோகம் பாதிக்கக்கூடும் என்று சிலாங்கூர் முட்டை விநியோகத்துறையை சேர்ந்த பிரையன் லிம் என்பவர் எச்சரித்துள்ளார்.

Related News

முட்டை விநியோகம் நிலைத்தன்மைக்கு திரும்பியுள்ளது | Thisaigal News