Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசு, 3 வெள்ளி 47 காசு, 3 வெள்ளி 35 காசு என விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை