Aug 10, 2026
Thisaigal NewsYouTube
உதவியாளரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

உதவியாளரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

கோலாலம்பூர், பந்தாய் டாலாமில் உள்ள ஒரு கிளினிக்கில் தனது பெண் உதவியாளரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மருத்துவர் ஒருவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

34 வயது டாக்டர் ரபிஃயுடின் ஹமிடோன் என்ற அந்த மருத்துவர் நீதிபதி ஸாக்கி சாலே முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் சம்பந்தப்பட்ட கிளினிக்கின் ஸ்டோர் அறையில் 21 வயதுடைய பெண் உதவியாளரைப் பாலியல் பலாக்காரம் புரிந்ததாக அந்த மருத்துவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து