Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

Share:

இன்று ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சிங்கப்பூரின் 61-ஆவது தேசிய தினத்தையொட்டி, மலேசியாவின் பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் செயல்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தேசிய தின வாழ்த்து தெரிவித்தது.

இது குறித்து தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில், மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் இரு தரப்பினரும் தினசரி இணைந்து பணியாற்றி வருவதைச் சுட்டிக் காட்டிய ஏகேபிஎஸ், எல்லை வழியாக பயணிக்கும் மக்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு தொழில்முறை முறையில் சேவை செய்தல் ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் பொதுவான பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை, குழுப்பணி, பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா–சிங்கப்பூர் கூட்டுறவு தொடர்ந்து வலுப் பெற வேண்டும் என்றும் ஏகேபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து