May 21, 2026
Thisaigal NewsYouTube
பணத்தின் மூலமாக தீர்வு காண முயற்சி
தற்போதைய செய்திகள்

பணத்தின் மூலமாக தீர்வு காண முயற்சி

Share:

மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தாந்துயா ஷாரிபூ படுகொலை தொடர்பில் அவரின் குடும்பத்தினர் மலேசியாவிற்கு எதிராக தொடுத்த வழக்கில் இழப்பீட்டுத் தொகை வாயிலாக அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கை ஒரு சமரச உடன்பாட்டின் கீழ் தீர்த்துக்கொள்வதற்கு இம்மாதம் முற்பகுதியில் அல்தான்துயா குடும்பத்தினர், ஒரு பரிந்துரையை சட்டத்துறை அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர் என்று இவ்வழக்கில் அல்தான்துயா குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள கர்ப்பால் சிங் அண்ட் கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சமரச உடன்பாட்டில் இழப்பீட்டுத்தொகை, வழக்கு செலவினம் மற்றும் அதற்கான வட்டியும் அடங்கும். இவ்வழக்கில் அல்தான்துயா குடும்பத்தின் சார்பில் கர்ப்பால் சிங் அண்ட் கோ நிறுவனத்தின் வழக்கறிஞர் சங்கீட் கோர் டியோ ஆஜராகியுள்ளார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது