Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை மானப்பங்கப்படுத்திய நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

பெண்ணை மானப்பங்கப்படுத்திய நபர் பிடிபட்டார்

Share:

பெண் ஒருவரை மானபங்கப்படுத்தியதுடன், அவரின் கைப்பேசியை களவாடி சென்றதாக நம்பப்படும் நபரை போலீசார் , வளைத்துப் பிடித்துள்ளனர்.
.
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தாமான் சிரம்பான் 3 இல் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காலை 4.45 மணியளவில் சிரம்பான், தாமான் புக்கிட் செடாங்,ஃபாசா 2 இல் பிடிபட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி தெரிவித்தார்.

உயர்கல்விக்கூடத்தில் பயின்று வரும் 21 வயது மாணவி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்