Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அச்சுறுத்தலை ஏற்படுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

அச்சுறுத்தலை ஏற்படுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது

Share:

கெடா , பாலிங், கம்போங் சுங்கை தெம்பாக் கிராமத்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ராட்ஷச மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது.

அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்கு ஆடவர் ஏற்படுத்திய பொறியில் அந்த ராட்ஷச ஊர்வனம் ​நேற்று காலை 11 மணியளவில் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து பொது தற்காப்பு படையினர் 80 கிலோ எடையும், 7 ​மீட்டர் நீளமும் கொண்ட அந்த ராட்ஷச மலைப்பாம்பை மிக லாவகமாக பிடித்தனர்.

Related News