Oct 15, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு மீனவர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

மலாக்கா, ஜன.22-

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி மலாக்கா, கடற்பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மீனவர்களைத் தேடும் பணி கடந்த 6 நாட்களாக முடுக்கி விடப்பட்ட நிலையில் அந்த இரண்டு மீனவர்களும் இந்தோனேசியா, Dumai- யில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

63 மற்றும் 55 வயதுடைய அந்த இரு மீனவர்களும் மோசமான வானிலையில் சிக்கி, இயந்திரப்படகும் பழுதடைந்த நிலையில் நீரில் அடித்தச் செல்லப்பட்டு, இந்தோனேசிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் ஏஜென்சியின் இயக்குநர் முகமட் கைரி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

அவ்விருவரும் எவ்வித காயமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?