Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நிறைய ஆலோசனைகளை வழங்கும்படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

நிறைய ஆலோசனைகளை வழங்கும்படி அறிவுறுத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் அமலில் உள்ள புதிய கல்வி மேம்பாட்டு திட்டம் தொடர்பான பரிந்துரைகளை பெறும் திட்டத்தில் பொது மக்கள் கல்வி நலன் சார்ந்த ஆலோசகனை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் நிறைவு பெறவிருக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும், 2025 ஆம் ஆண்டுக்கும் இடையிலான மலேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு பதிலாக அமல்படுத்தப்படவிருக்கும் புதிய கல்வித் திட்டத்தில் எத்தகைய மேம்பாட்டு அம்சங்களையும், சீர்திருத்தங்களையும் புகுத்த முடியும் என்பது தொடர்பான பரிந்துரைகளை பொது மக்களிடமிருந்து கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.

சமூகத்தின் முழு அணுகுமுறை என்ற தலைப்பில் கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டுள்ள புதிய கல்வித் திட்ட பரிந்துரைகள் மீதான கோரிக்கைகளில் மலேசியாவில் ஒரு முழுமைப்பெற்ற கல்வித் திட்டத்தை வரையும் நோக்கத்தை கொண்டதாகும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்