Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் மாது மரணம், எழுவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் மாது மரணம், எழுவர் காயம்

டிச. 30-

பகாங், ஜாலான் குவந்தான் – சிகமாட் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நேற்று இரவு 8.00 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாது ஒருவர் மரணமுற்றார். இதர மூன்று சிறார்கள் உட்பட எழுவர் காயமுற்றனர்.

இந்த விபத்தில் பெக்கான், சுகாதார கிளினிக்கின் உதவி மருத்துவரான 30 வயது Nur Ezyantie Aliabar என்ற மாது, கடுமையான காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் காயமுற்றவர்கள் அனைவரும் பெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்