Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நிதி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நிதி அமைச்சு அறிவிப்பு

Share:

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, மலேசியாவில் ஜூலை 23 முதல் 29 வரையிலான வாராந்திர காலத்திற்கு மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

• ஆர்.ஓ.என்97 பெட்ரோல், லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து RM4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• மானியமில்லா ஆர்.ஓ.என்95, லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து RM3.62 ஆக விற்பனையாகும்.

• மானியமில்லா டீசல்: லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து RM4.42 ஆக அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

பாதுகாப்புக்கான சிசிடிவி  செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை