Sep 7, 2026
Thisaigal NewsYouTube
காற்று மாசுக் குறியீடு 200-ஐ கடந்தால் ஜோகூரில் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

காற்று மாசுக் குறியீடு 200-ஐ கடந்தால் ஜோகூரில் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மூடப்படும்

Share:

ஜோகூரில் காற்று மாசு குறியீடானது 200-ஐ கடக்கும் பட்சத்தில், அனைத்து பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூடப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்று காலை சிகாமாட் மற்றும் பத்து பஹாட் பகுதிகளில் API 157-ஆகவும், தங்காக்கில் 153-ஆகவும், குளுவாங்கில் 151-ஆகவும் பதிவாகி, காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

மேலும், வெப்பம் மற்றும் புகைமூட்டம் காரணமாக பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தேவைப்பட்டால் அவற்றைக் குறைக்க மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் API அளவு 200-ஐ கடந்தால், தற்போதுள்ள செயல்பாட்டு நடைமுறைகளின்படி பள்ளிகளை உடனடியாக மூடுவதற்குத் தயாராக இருப்பதாக ஜோகூர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

சிரம்பான் குடியிருப்புப் பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

ஒதுக்கப்பட்ட நிதியை மீறி செலவிடவில்லை – ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

ஒதுக்கப்பட்ட நிதியை மீறி செலவிடவில்லை – ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியில் 14 மலை வழிகாட்டிகள்

காணாமல் போன 6 பேரைத் தேடும் பணியில் 14 மலை வழிகாட்டிகள்

ஃபெல்டா நில விற்பனை முறைகேடு: முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாள் தடுப்புக் காவல்

ஃபெல்டா நில விற்பனை முறைகேடு: முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 5 நாள் தடுப்புக் காவல்

ஜகார்த்தாவில் விமானங்கள் ரத்து: 10 ஆயிரம் ரிங்கிட் செலவழித்து நாடு திரும்பும் மலேசியர்கள்

ஜகார்த்தாவில் விமானங்கள் ரத்து: 10 ஆயிரம் ரிங்கிட் செலவழித்து நாடு திரும்பும் மலேசியர்கள்

ஈப்போவில் வீட்டின் முன் மோதி நின்ற லோரி -  தாயும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஈப்போவில் வீட்டின் முன் மோதி நின்ற லோரி - தாயும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்