பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்குயுள்ளதாக மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெருந்திட்டம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறைவுச் செய்யும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தொடர்புடைய 71 நிபந்தனைகளுடன், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


