Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மீன் பிடிக்கச் சென்றவர் படுகொலை? துணியில் சுற்றப்பட்ட சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

சபாவில் மீன் பிடிக்கச் சென்றவர் படுகொலை? துணியில் சுற்றப்பட்ட சடலம் மீட்பு

Share:

சிபித்தாங், ஜூலை.12-

சபா மாநிலம் சிபித்தாங்கில் மீன் பிடிக்கவும், வேட்டையாடவும் சென்ற நபர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், துணியில் சுற்றப்பட்ட அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி நண்பர்கள் இருவருடன் சென்ற அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் கடந்த ஜூலை 8-ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர்.

அவருடன் சென்ற இரு நண்பர்கள் மட்டும் ஜூலை 5-ஆம் தேதி திரும்பியிருந்தனர்.

விசாரணைக்காக நண்பர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி