Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது
தற்போதைய செய்திகள்

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது

Share:

சைபர்ஜெயா, ஜூலை.12-

பல்கலைக்கழக விடுமுறையில் கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர், சைபர்ஜெயாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனையில் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடையதாக நம்பப்படும் அப்பெண், இந்தோனேசியாவில் இரட்டை பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், படிப்புச் செலவிற்காக இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 'ஓப் நோடா’ நடவடிக்கையின் போது, அப்பெண்ணுடன் சேர்த்து மூன்று தாய்லாந்து பெண்கள், ஐந்து இந்தோனேசிய பெண்கள் மற்றும் ஓர் உள்ளூர் ஆடவர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி