Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பெஞ்செராங் ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

பெஞ்செராங் ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு

Share:

கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஜொகூர், பெங்கராங், சுங்கை தாஞ்சூங் செரிண்டித் பகுதியில் உள்ள உலு பாப்பான் ஆற்றில் மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு 9 மணியளவில் கோட்டா திங்கி போலீஸ் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திலேயே சந்தேகத்திற்கு இடமான முறையில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் பாசிர் கூடாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

பாதுகாப்புக்கான சிசிடிவி  செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை