Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மண் சரிவில் தொழிலாளி புதையுண்டார்
தற்போதைய செய்திகள்

மண் சரிவில் தொழிலாளி புதையுண்டார்

Share:

நெகிரி செம்பிலான், ஜூன் 21-

நெகிரி செம்பிலான், தம்பின்- னில் கட்டுமானத்தளம் ஒன்றில் நிகழ்ந்த மண் சரிவில் வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி புதையுண்டார்.

இச்சம்பவம் இன்று காலை 10.50 மணியளவில் நிகழ்ந்தது. அந்த கட்டுமானத் தளத்தில் பெரிய குழியைத் தோண்டும் பணியின் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஈடுபட்டிருந்த போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.

இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 29 வயதுடைய அந்த அந்நியப் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அமிருதியன் சரிமான் தெரிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்