Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கருத்திடும் வசதியை முடக்கிய ஜப்பான் வீரர்
தற்போதைய செய்திகள்

கருத்திடும் வசதியை முடக்கிய ஜப்பான் வீரர்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 13-

பாரிஸ், ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான சைக்கிளோட்ட போட்டியின் கெய்ரின் பிரிவில், மலேசிய வீரர் முஹம்மது ஷா பிர்தௌஸ் சஹ்ரோம் -ம்மை மோதிய ஜப்பான் வீரர் SHINJI NAKANO-வை, மலேசியாவைச் சேர்ந்த வலைத்தளவாசிகள் கடுமையாக சாடிவருகின்றனர்.

அதன் காரணமாக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், இதர பயனீட்டாளர்கள் கருத்திடும் வசதியை அவர் கட்டுப்படுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில், SHINJI NAKANO நிபுணத்துவத்துடன் நடந்துக்கொள்ளவில்லை என மலேசியர்கள் சாடிவரும் நிலையில், டிக்டோக்கில் அவரது பெயருடைய பக்கத்தில், SHINJI NAKANO மன்னிப்பு கோரிய பதிவு இடம்பெற்றுள்ளது.

ஆயினும், அந்த கணக்கு அவருடையது தானா? என்பது உறுதிபடுத்தப்படவில்லை

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

கருத்திடும் வசதியை முடக்கிய ஜப்பான் வீரர் | Thisaigal News