மலாய்க்கார்களின் உண்மையான பிரச்னைக் குறித்து பகிரங்கமாக பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தமக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தமது கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்கள் பிரச்னையை "ஓன் லைன்" இயங்கலை முறை வாயிலாக பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுமானால், மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த அச்சப்படுவதாக இரண்டு முறை பிரதமராக பதவி வகித்து விட்ட துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர்களின் பிரகடனம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பேசினால் தம்மீது நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பது குறித்தும் தாம் கவலை கொள்வதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்


