Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-

இன்று மாலையில் கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஆடவர் ஒருவர் LRT ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக Rapit KL நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் -கிற்கும்,பங்சார்- க்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில் இருப்புப்பாதையை சோதனையிடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →